நான் இதையெல்லாம் கொடுக்கவேண்டும்- மருத்துவர்கள் பேச்சை கேட்காத லாரன்ஸ்
லாரன்ஸ் எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக கலந்துக்கொண்டார். நேற்று உடல்நலம் முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மருத்துவர்கள் கண்டிப்பாக ஒரு வாரம் ஓய்வு எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு லாரன்ஸ் ‘போராட்ட களத்தில் நானும்...