click here

Tuesday, 3 January 2017

விஜய்சேதுபதி மடோனா நடிக்கும் கவண் பட வெளியீடு எப்போது?

விஜய் சேதுபதி கடந்த 2016 ல் ஆறு படங்களில் நடித்தவர். இதில் மூன்று படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ஆண்டிற்கான படங்களில் ஏற்கனவே அவர் தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் அவரது கையில் பல படங்கள் தயாராக இருக்கின்றன.
மேலும் பல கதைகளை ஓகே செய்து வைத்திருக்கிறார். இந்நிலையில் அவர் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகை மடோனாவுடன் கவண் படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இப்படத்தில் டி.ஆர் பாடியுள்ள ஹேப்பி நியூ இயர் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போதைய தகவலின் படி படம் வரும் மார்ச் 31 வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

No comments:
Write comments