பவர்பாண்டி படம் பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தனுஷ்
தனுஷின் இயக்கத்தில் முதன்முதலாக தயாராகி வரும் படம் பவர்பாண்டி. இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க பலர் நடித்து வருகின்றனர்.
படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாக இருப்பதாக தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.
இதனை பார்த்த இயக்குனர் கௌதம் மேனன் தனுஷிற்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தார். இதற்கு தனுஷும், மிகவும் நன்றி, அதிலும் நீங்கள் பவர்பாண்டியில் சிறப்பு வேடத்தில் நடித்ததற்கும் நன்றி என டுவிட் செய்துள்ளார்.
பவர்பாண்டி படத்தில் கௌதம் மேனன் நடிப்பது இதுவரை வெளிவராத ஒரு தகவல்.
முதல்வர் நலம் பெற அஜித் ரசிகர்கள் செய்த செயல்,,


No comments:
Write comments