click here

Tuesday, 3 January 2017

சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஜெட் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இவர் படங்கள் கடந்த வருடம் ரஜினி முருகன், ரெமோ இரண்டுமே சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் இப்படத்திற்காக கடந்த வருடத்தின் சிறந்த நடிகர் என்ற விருது இவருக்கு கிடைத்துள்ளது. இந்த விருது விழாவை Mgr Sivaji Academy நடத்தியது.
இந்த விருதினை சிவகார்த்திகேயனுக்கு சிவகுமார், பாரதிராஜா ஆகியோர் வழங்கினார்கள்

No comments:
Write comments