click here

Saturday, 31 December 2016

விஜய், அட்லீ படத்தின் வில்லன் இவரா- ரசிகர்கள் ஆர்வம்

விஜய்யின் 60வது படமான பைரவா வரும் பொங்கலுக்கு ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்திலேயே மறுபடியும் நடிக்க இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ். ஜே. சூர்யா நடிக்க இருப்பதாக...

Friday, 30 December 2016

இந்த வருடம் மலேசியாவில் அதிகம் வசூல் செய்த படங்கள்

புது வருடம் வரப்போகிறது என்ற சந்தோஷம் அனைவருக்கும். இதன் நடுவில் எந்தெந்த படங்கள் இந்த வருடம் கலக்கியுள்ளது என தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். தற்போது இந்த வருடம் மலேசிய பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய படங்களின் விவரத்தை பார்ப்போம்....

பிரேமம் இயக்குனரின் அடுத்த தமிழ் படம்! சூப்பர்ஸ்டார் நடிக்கிறாரா?

நேரம், பிரேமம் என நிவின் பாலியை வைத்து இரண்டு வெற்றி படங்கள் கொடுத்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இவர் அடுத்து பிரேமம் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யவுள்ளதாக இதற்கு முன் செய்தி வந்தது. அது பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகாத...

Wednesday, 28 December 2016

அனைவரும் எதிர்ப்பார்த்த பிரபல திரையரங்கில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்

இந்த வருடம் எந்த படம் எத்தனை கோடி வசூல் செய்தது என்று தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் வருடா தோறும் திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கில் இந்த வருடத்தில் எந்த படம் அதிகம் வசூல் செய்தது என்பதை டாப்-10ஆக...

Saturday, 24 December 2016

ஜல்லிக்கட்டிற்கு எதிராக பேசிய ஆர்யா? ரசிகர்களின் கேள்விக்கு கொடுத்த அதிரடி விளக்கம்

ஆர்யா நேற்று டுவிட்டரில் ‘ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ என கேட்டார். இவை பலருக்கும் கோபத்தை வரவைத்தது. இதை தொடர்ந்து அவரை பலரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் அதற்கு இன்று ஆர்யா விளக்கம் கொடுத்துள்ளார். இதில் ‘நான் ஜல்லிக்கட்டிற்கு...

இப்படி ஆகிவிட்டதே விஷால்- பலத்த வீழ்ச்சி

விஷால் என்றாலே வெற்றி தான் சில காலங்களாக, ஆனால், இவை இவருடைய படங்களில் எதிர்ப்பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த கதகளி, மருது ஆகிய இரண்டு படங்களுமே பெரும் தோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து நேற்று வெளிவந்த...

Friday, 23 December 2016

ரசிகர்களை குறைவாக எடை போடக்கூடாது! ஷாருக்கான் உணர்ச்சி வசம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சமீபத்தில் மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இதில் அவர் மேடையில் பேசிய போது, நடிகர்கள் ரசிகர்களை மதிக்க வேண்டும். அவர்கள் நம் படத்தின் கதை கருவை எதிர்ப்பார்க்கிறார்கள். நம்முடைய படத்தை அவர்கள்...

Thursday, 22 December 2016

Kajol to return to Tamil cinema after 20 years; will work with Dhanush and Soundarya

Kajol has signed another film. No, it is not the Anand Gandhi film produced by her husband Ajay Devgn. Apart from that, she has given her nod for her second...

தல எத்தனை கிலோ எடையை குறைத்தார் தெரியுமா?

தல அஜித் படத்திற்கு படம் உடல் எடையை ஏற்றி, குறைத்து நடிப்பவர். அவருக்கு முதுகில் ஏற்பட்ட அறுவை சிகிச்சையால் உடல் எடையை பராமரிக்க முடியவில்லை என அவரே கூறியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் தல-57 படத்திற்காக 10 கிலோ...

பைரவா பாடலை கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு விஜய், அஜித் இருவரிடமும் நல்ல நட்பில் இருப்பவர். இந்நிலையில் நேற்று பைரவா பாடல் சரியில்லை என்று கூறியவரிடம் சண்டைக்கு சென்றார் பாடகர் அருண்ராஜ் காமராஜ். இதை நம் தளத்திலேயே கூறியிருந்தோம், மேலும், வெங்கட் பிரபு சார் இதை கொஞ்சம்...

Tuesday, 20 December 2016

தல அஜித்துக்காக 7 வருடங்களுக்கு ர ஜெயலலிதா குறித்து யுவனின் தைரிய& சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு திரையுலகினர்களும், அரசியல்வாதிகளும், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களும் அனைத்துக்கும் மேலாக அவருடைய கோடானு கோடி ரசிகர்களும் காலை முதல் நேரிலும், தொலைபேசியிலும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில்...

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்திற்கு பகவத் கீதை டைட்டில்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் பொங்கல் தினத்தில் வெளிவரலாம் என்று...

தல அஜித்துக்காக 7 வருடங்களுக்கு ரீஎண்ட்ரி ஆகும் பிரபல பாடகர்

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்யும் தீவிர பணியில் இசையமைப்பாளர் அனிருத் ஈடுபட்டு வருகிறார்தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் ஒரு...

தனுஷுடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய், ஏன் தெரியுமா?

தனுஷ் தற்போது கோலிவுட் தாண்டி பாலிவுட்டிலும் கலக்கி வருகின்றார். இவர் அடுத்து விஐபி-2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் யாராவது பாலிவுட் பிரபல நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணினாராம், கிட்டத்தட்ட படையப்பா நீலாம்பரி போன்று நெகட்டிவ் கதாபாத்திரம் . முதலில்...

Monday, 19 December 2016

ரஜினியின் மன்னன் ரீமேக்காகிறது, யார் ஹீரோ தெரியுமா?

சூப்பர் ஸ்டார் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் மன்னன். இப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார், தற்போது இவரே இந்த படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளாராம். இதில் ரஜினியின் கதாபாத்திரத்தில் நடிக்க லாரன்ஸிடம் கவுண்டமணி கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது....

Friday, 16 December 2016

தனுஷின் VIP 2 படத்தில் சரண்யா பொன்வண்ணம் கதாபாத்திரம் என்ன?

தனுஷின் வெற்றிபடமான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை ரஜினி முன்னிலையில் ஆரம்பமானது. இப்படத்தின் பூஜையில் முதல் பாகத்தில் இறந்த சரண்யா பொன்வண்ணம் கலந்து கொண்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டாம் பாகத்தில் சரண்யா எப்படி வருவார் என பல...

Wednesday, 14 December 2016

Is the release date postponed for Christmas Releases?

The producers have decided to postpone the release date for the films scheduled to release for Christmas Holidays. Such a situation has arisen out of the dispute between theatres, producers...

டெஸ்ட்: சென்னை பிட்சில் உள்ள ஈரத்தன்மை எவ்வாறு அகற்றப்படுகிறது?

சென்னையில் திங்கள்கிழமை வீசிய வர்தா புயல் காரணமாக சென்னை சேப்பாக்கத்தின் ஆடுகளத்துக்கும், மைதானத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், இதனால் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் அங்கு உறுதியாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடுகளத்தில் உள்ள ஈரத்தன்மையை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இரு...

ராணாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாகுபலி இயக்குனர் ராஜமவுலி

பாகுபலி முதல் பாகம் ஏற்கனவே ரசிகர்களுக்கு பெரும் வியப்பை தந்துள்ளது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என ஒரு கேள்வியையும் விட்டுச்சென்றுள்ளது. விடைக்காக ரசிகர்கள் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் இதில் பல்லால தேவனாக நடித்த ராணா தனது பிறந்தநாளை இன்று...

சூப்பர்ஸ்டாருக்கு பக்கத்தில் சமந்தாவுக்கு பேனர் வைத்த விஜய் ரசிகர்கள்!

நடிகை சமந்தா இன்று தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர். இளைய தளபதி விஜய்யுடன் இவர் சமீபத்தில் தெறி படத்தில் நடித்தார். தற்போது அவரை விஜய் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். என்ன காரணம் எனில் சமந்தா, ஜீவா நடித்து வெளியான நீதானே என்...

Sunday, 11 December 2016

Happy Birthday Arya!!!

Today is the birthday of the handsome hunk of Kollywood Arya. Arya debuted as an actor with director Jeeva's 'Ullam Ketkume' but director Vishnuvardhan's 'Ariundhum Ariyamalum' was the first film...

சைனீஸ் படத்தில் தல அஜித்தா? ரசிகர்கள் கொண்டாட்டம்

கோலிவுட்டில் தற்போது வரும் படங்களில் கதை இருக்கின்றதோ, இல்லையோ அஜித் ரெபரன்ஸ் வந்துவிடுகின்றது. அந்த வகையில் தமிழை தாண்டி மலையாள படங்களில் அஜித் ரெபரன்ஸ் வர ஆரம்பித்தது. தற்போது அதற்கும் ஒரு படி மேலே போய் சைனிஸ் படத்தில் தல அஜித்...

மறுபடியும் முதல்ல இருந்தா? டி.ஆர் முடிவால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

டி.ராஜேந்தர் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கவண் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் வில்லனாக நடிக்கின்றார் என கிசுகிசுக்கப்படுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் 2017ம் ஆண்டு இரண்டு படங்களை இயக்கவுள்ளதாக கூறியுள்ளார். அதில் ஒரு கதை கல்லூரி காதல்...

விஜய்யா, ரஜினியா? இந்த வருடம் யார் முதலிடம்- வெளிவந்த ரிசல்ட் இதோ

2016 முடிய இன்னும் 20 நாட்கள் கூட இல்லை. இந்த வருடமும் தமிழ் சினிமாவிற்கு பெரிதும் சொல்லும்படி வெற்றிப்படங்கள் வரவில்லை. அஜித், கமல் படங்களை தவிர மற்ற நடிகர்கள் படங்கள் அனைத்தும் திரைக்கு வந்தது. இதில் பலரும் எதிர்ப்பார்த்த படம் என்றால்...

Saturday, 10 December 2016

‘முத்துராமலிங்கம்’ படத்துக்காக இளையராஜா இசையில் கமல்ஹாசன் பாடினார்

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், ‘முத்துராமலிங்கம்.’ இதில், கவுதம் கார்த்திக்கின் தந்தையாக நெப்போலியன் நடிக்க, கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இந்த படத்துக்காக, “தெற்கத்தி சிங்கமடா முத்துராமலிங்கம்” என்ற பாடலை இளையராஜா இசையில், கமல்ஹாசன்...

பைரவா படத்தில் விஜய்யின் அறிமுக காட்சி இப்படி தான் இருக்குமாம்- வெளியான சுவாரஸ்ய தகவல்

விஜய் ரசிகர்கள் பைரவா படத்தின் பாடல்களை தங்களது மொபைல் போனில் ரிங்டோனாக வைக்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என படக்குழு இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் இப்படத்தில் விஜய்யின் அறிமுக காட்சி பற்றிய விவரம் வெளியாகியுள்ளது....

Gemini Ganeshanum Suruli Raajanum First Look | Atharvaa | Soori.HD

...

மல்லுவுட் ஹீரோயின்களுடன் மல்லுகட்டும் திரிஷா

நயன்தாரா, அமலா பால், லட்சுமி மேனன், கீர்த்தி சுரேஷ் என வரிசையாக மல்லுவுட் நாயகிகள் கோலிவுட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் போட்டிகளை எதிர்கொண்டு தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறார் திரிஷா. நீண்ட நாட்களாகவே மலையாள படத்தில் நடிக்க வேண்டும் என்ற...

Friday, 9 December 2016

இயக்குனர், வில்லனாக பாக்யராஜ் ரீ என்ட்ரி

நடிகர், இயக்குனராக 80, 90களில் பல்வேறு வெற்றி படங்களை தந்தவர் கே.பாக்யராஜ். முந்தானை முடிச்சி, புதியவார்ப்புகள், அந்த 7 நாட்கள் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் மின்னியவர் கன்னிப்பருவத்திலே, விடியும் வரை காத்திரு படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். கடைசியாக 2010ம்...

வருங்கால மனைவிக்கு கதை கேட்கும் இயக்குனர்

நயன நடிகையும் சிவமான இயக்குனரும் காதலர்களாக வலம் வருவது ஊர் அறிந்ததே. இவர்கள் இருவரும் தனிமையில் ஒரே வீட்டில் வசிப்பதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கோலிவுட்டில் அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இதுநாள் வரையில் இதுகுறித்து...

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஒருங்கே பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது பிறந்தநாளை பண்டிகை போன்று அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி இவரது 66-வது...

சேலையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை: காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- “அழகு என்பது நடிகைகளுக்கு அவசியம். அதற்காக தன்னை அழகுபடுத்துவதில் முழு நேரத்தையும் செலவிடுவது பிடிக்காது. இயற்கையான அழகை கொஞ்சம் மெருகேற்றி கவர்ச்சியாக தோன்றலாம். நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் ஒல்லியாக...

2000க்கு பிறகு பிரபல நடிகர்களின் படுதோல்வி படங்கள் லிஸ்ட்- ஸ்பெஷல்

ஒரு நடிகரின் மார்க்கெட் என்பது அவரின் முந்தைய படங்களின் வெற்றி, தோல்வி வைத்தே தீர்மாணிக்கப்படுகின்றது. இதில் ஒரு சில நடிகர்கள் மட்டும் தொடர் வெற்றிகளால் ரசிகர்கள் மட்டுமின்றி விநியோகஸ்தர்களுக்கும் செல்லப்பிள்ளையாக இருப்பார்கள். இந்நிலையில் 2000க்கு பிறகு எந்த நடிகர்கள் எத்தனை தோல்வி...

சொன்னதுக்கு மேலே'..செஞ்சிருக்கிங்க'..விஜய்யிடம் பாராட்டு பெற்ற இயக்குனர்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி இசை உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பரதன் சமீபத்தில் வார இதழ் ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் பல...

களவாணி 2' உண்மையா? இயக்குனர் சற்குணம் விளக்கம்

கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் சற்குணம் 'களவாணி' படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆனார். இந்த படம் தந்த வெற்றியை அடுத்து அவர் 'வாகை சூடவா', 'நய்யாண்டி', 'சண்டிவீரன்' ஆகிய படங்களை இயக்கினார்.   மேலும் விமல், லட்சுமி மேனன்...

அரவிந்தசாமிக்கு பாடல் எழுதிய இரண்டு தலைமுறை கவிஞர்கள்

கடந்த 90கள் மற்றும் 2000-ல் பிரபல நடிகராக இருந்த அரவிந்தசாமி 'தனி ஒருவன்' படத்தில் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படம் கொடுத்த சூப்பர் ஹிட் வெற்றி காரணமாக அவர் தற்போது 'போகன்' உள்பட ஒருசில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்....

தனுஷின் 'பவர்பாண்டி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் முதன்முதலில் இயக்கி வரும் 'பவர்பாண்டி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.   இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது....

Page 1 of 34123»