click here

Wednesday, 7 December 2016

இன்று அதிகாலையிலேயே முதல்வருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அஜித்..


முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு காலமானார். நேற்று இவரின் உடலுக்கு எண்ணற்ற பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
முன்னணி நடிகர் அஜித்தால் நேரில் வரமுடியாத சூழ்நிலையால் இரங்கல் மட்டும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே தனது மனைவி ஷாலினியுடன் மெரினா பீச்சில் முதல்வரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு சென்றார்.

No comments:
Write comments