click here

Wednesday, 7 December 2016

டிடி எட்டிய மைல்கல்- ரசிகர்களுக்கு நன்றி.....

                   டிடி எட்டிய மைல்கல்- ரசிகர்களுக்கு நன்றி.....                             
சின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிக ரசிகர்களை கொண்டவர் டிடி. இவர் டுவிட்டரிலும் மிகவும் பிரபலம்.
இவரை டுவிட்டரில் 10 லட்சம் பேர் பாலோ செய்கின்றனர். இவை சாதரணமில்லை.
ஒரு தொகுப்பாளராக இருந்து 10 லட்சம் பாலோவர்ஸ் கொண்டே ஒரே தமிழ் தொகுப்பாளர் இவர் தான், இதற்காக ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
I wana thank every One in this 1Million..too good to b true for a TV persona.. Love u my tweeter family muahhhh thank u friends...

No comments:
Write comments