click here

Monday, 5 December 2016

தனுஷ் எடுத்த விபரீத முடிவு! அஜித்துடன் மோதல் உறுதி?

   
தல அஜித் தற்போது நடித்துவரும் தல57 படத்தின் ஷூட்டிங் தற்போது பல்கேரியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் காஜல், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த படம் தமிழ் புத்தாண்டு (14 ஏப்ரல்) என்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அவருக்கு போட்டியாக தனுஷ் களமிறங்கியுள்ளார். தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் பவர் பாண்டி படம் அதே நாளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வாமாக அறிவித்துள்ளார்.

பவர்பாண்டி படம் பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தனுஷ்..

பவர்பாண்டி படம் பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தனுஷ் தனுஷின் இயக்கத்தில் முதன்முதலாக தயாராகி வரும் படம் பவர்பாண்டி. இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படம் அடுத்த ..(read more)

தல, தளபதிக்கு எதிராக செயல்படுகிறாரா பிரபல இயக்குனர்- அதிர்ச்சி தகவல்

அஜித், விஜய் தான் இப்போது தமிழ் சினிமாவின் டாப் நாயகர்கள். இவர்களின் மோசமான நேரங்களில் பல இயக்குனர் இவர்களை தூக்கிவிட்டுள்ளனர். அதில் அஜித்துக்கு தல என்ற பெயரை கொடுத்தவர் முருகதாஸ். விஜய்யின் சினிமா பயணம் தல்லாடும் போது துப்பாக்கி என்ற வெற்றி படத்தை கொடுத்தவரும் முருகதாஸ். ஆனால்...(Read more)




No comments:
Write comments