click here

Sunday, 4 December 2016

Sai pallavi missing cinema movies mean reason

சாய்பல்லவியை விட்டு விலகும் படங்கள்! இதுவா காரணம்

மலையாள மொழியில் பிரேமம் படத்தில் தமிழ் ரசிகர்களை தன்பால் ஈர்த்தவர் சாய் பல்லவி. எப்போது தமிழுக்கு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் சூழ்நிலை தான் இப்போது உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க இருந்தவர் திடீரென்று விலகினார். விக்ரம் படத்தில் இப்போது கமிட்டாகியுள்ளார் என சொல்லப்படுகிறது.
குறைவான சம்பளம் போதும் வாய்ப்புகள் வந்தால் தமிழில் நடிப்பேன் என கூறியவர், தனக்கு இருக்கும் மதிப்பை கருத்தில் கொண்டு சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்.

சிலரோ இவர் 50 லட்சம் கேட்கிறார் என இவருக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த வாய்ப்புகளை வேறு நடிகைகளுக்கு கொடுத்து வருகிறார்களாம்

No comments:
Write comments